KRK First Day Collection in Chennai
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில இடங்களில் மட்டும் போர் அடிப்பதாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து தெரிய வந்துள்ளது. சென்னையில் இந்த படம் ரூபாய் அறுபத்தி ஆறு லட்சம் வசூல் செய்துள்ளது.
சூர்யாவின் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் முதல் நாளில் சென்னையில் ரூபாய் 62 லட்சம் வசூல் செய்த நிலையில் அதனைப் பின்னுக்குத்தள்ளி இப்படம் சாதனை படைத்துள்ளது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…