மனைவியுடன் ஷாப்பிங் செய்துள்ளார் கே பி ஒய் பிரபாகரன்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான காமெடி ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக கலக்கியவர் பிரபாகரன்.
இவர் இதே விஜய் டிவியில் தேன்மொழி சீரியலில் நடித்து பாதியில் வெளியேறிய அஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் தற்போது சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். தள்ளுபடி விலையில் ஆடை ஆபரணங்கள் என அனைத்தையும் அள்ளி சென்று உள்ளனர்.
ரம்ஜான் ஸ்பெஷல் தள்ளுபடி விற்பனையில் குறைந்த விலையில் தரமான ஆடைகள் கிடைப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஷாப்பிங் போது பிரபாகரன் தன்னுடைய மனைவி அஞ்சலியை பல இடங்களில் பங்கமாக கலாய்த்து உள்ளார். 45 ஆயிரம் ரூபாய் வரை ஷர்ட் இருப்பதைக் கேட்டு அஞ்சலி ஷாக் ஆகி உள்ளார்.
குழந்தையுடன் வந்து ஷாப்பிங் செய்த இவர்களது இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.