kpy bala has helped actor bhava lakshmanan medical expenses video
தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் காமெடியன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து அனைவருக்கும் பரிசயமானவர் பாவா லட்சுமணன். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சமீபத்தில் கால் கட்ட விரல் அகற்றப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மருத்துவ செலவிற்கு முன்பு மறைந்த நடிகர் மயில்சாமி மற்றும் சிங்கம் புலி அவர்கள் உதவி வந்திருந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதி பெற்று இருக்கும் பாவா லட்சுமணனுக்கு விஜய் டிவி பிரபலம் ஒருவர் உதவி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்படி, விஜய் தொலைக்காட்சியில் காமெடி ஷோக்கள் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான கே பி ஒய் பாலா அவர்கள் நடிகர் பாவா லட்சுமணனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் அவருக்கு 30 ஆயிரம் ரூபாயை உதவித்தொகையாக கொடுத்து உதவியுள்ளார். அதனை பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…