kiss 2nd day box office update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கவின்.இவரது நடிப்பில் கிஸ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
மேலும் விடிவி கணேஷ், தேவயானி, ராவ் ரமேஷ் மிர்ச்சி விஜய் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேற்று திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது இந்த நிலையில் உலக அளவில் இரண்டு நாளில் 1.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]
[Best_Wordpress_Gallery id="1006" gal_title="Actress Iswarya Menon Latest Stills"]
[Best_Wordpress_Gallery id="1005" gal_title="Balti Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1004" gal_title="Actor Sarvhaa Stills"]