kiran-rathore-in-hot-photos
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக அஜித், விஜய், கமல், பிரசாந்த், விக்ரம் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோடு.
ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போன இவர் அதன் பிறகு சினிமாவை விட்டு விலகினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆம்பள படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் மீண்டும் வாய்ப்பு இல்லாமல் போகவே சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
40 வயதாகியும் வயதுக்கு மீறிய கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்து வருகிறார். மேலும் தனது பெயரில் பிரத்தியேக ஆப் ஒன்றை உருவாக்கி அதில் தினம் தரும் கவர்ச்சி போட்டோக்களை பெறுவதற்கும் தன்னுடன் கவர்ச்சி வீடியோக்கள் பேசுவதற்கும் இவ்வளவு ரூபாய் என வரையறை செய்து அதன் மூலம் சம்பாதித்து வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…