Sathya Serial Aayesha Marriage details
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மூலம் ரசிகர்கள் பந்தியில் ரவுடி பேபியாக பிரபலமானவர் ஆயிஷா. சத்யா சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பு தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
தனது கணவனுக்காக போலீஸான சத்யா எதிரிகளின் சூழ்ச்சியால் தற்போது போலீஸ் வேலை இழந்து உள்ள நிலையில் தனது பிட்னஸ் மீண்டும் நிரூபித்து போலீஸ் ஆக்கி தனக்காக ஜெயிலுக்கு சென்றுள்ள அமுல் பேபியை வெளியே எடுக்க உள்ளார்.
இந்த நிலையில் instagram பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் நெற்றியில் குங்குமம் வைத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆயிஷாவுக்கு திருமணம் முடிஞ்சிடுச்சா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது 63-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ்…
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், கண்பார்வை தொடர்பான சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்டிஎக்ஸ்’ படத்தின் மூலம்…
தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இது…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சமீபத்திய…