தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், விக்ரம், பிரசாந்த் போன்ற நடிகர்களுடன் இணைந்து சில படங்களில் நடித்திருப்பவர் கிரண் ரத்தோடு. அதன் பிறகு வாய்ப்பில்லாமல் போன இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.
பிறகு மீண்டும் வாய்ப்பு இல்லாமல் போக சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவது மட்டுமல்ல தினமும் கவர்ச்சி போட்டோக்களை கட்டணம் வரையில் பெறலாம் என அதற்கான பிரத்தியேக ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும் ரசிகர்களுடன் வீடியோ காலில் பேச ஒரு தொகை ஆடியோ காலில் பேச ஒரு தொகை என இதை பிசினஸாகவே செய்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் உடல் எடையை ஓரளவிற்கு குறைத்து சமூக வலைதள பக்கத்தில் முரட்டு கவர்ச்சி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகின்றன.
View this post on Instagram