தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி என இரண்டு சேனல்களிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் கிகி.
நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் டான்ஸ் ஸ்கூல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் கிகி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
View this post on Instagram