கடந்த 2018 ல் வெளியாகி ரூ 250 கோடி வசூலை அள்ளிய படம் KGF. கன்னட மொழியில் ஹீரோ யஷ் நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் முந்தைய படத்தை விட பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டு வந்த வேளையில் கொரோனாவால் படப்பிடிப்பு தள்ளியும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், வில்லன் சஞ்சய் தத்தின் தோற்றம் ஆகியன மிரட்டலாக வெளியாக ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், நடிகர் யஷ்ஷின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்டும் வைபவம் நடைபெற்றது. ஆன்மிக பாரம்பரிய முறைப்படி இவ்விழா நடைபெற, குழந்தைக்கு யதர்வ் என பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…
சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை…
விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…