Keerthy Suresh Maamannan audio launch Speech
தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் நேற்றைய தினம் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடிய கீர்த்தி சுரேஷ் அதில், இப்படத்தில் எனது கதாபாத்திரம் கம்ப்ளீட்டாக வேற மாதிரி இருக்கும். நான் ஒரு கம்யூனிஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளேன். இந்தப் படம் எனக்கு முற்றிலும் வேறு மாதிரியான படம், மிகவும் சீரியசான படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஒரு ஒரு பெண்களுக்கும் இப்படம் நிச்சயம் கனெக்ட்டாகும். என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டியின் தகவல் வைரலாகி வருகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…