samantha-recent-insta-post-photos
தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது உடல்நிலை சீராகி வருவதால் பழையபடி பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சகுந்தலம் திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சமந்தா தற்போது விஜய் தேவர் கொண்டவுடன் இணைந்து குஷி என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல் மற்றும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஓரளவு நிறைவு பெற்றதை தொடர்ந்து இதற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் தேவர் கொண்டவுடன் ரெஸ்டாரண்டில் எடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில், உன் உயர்நிலை மற்றும் தாழ்வு நிலையை பார்த்தேன். சில நண்பர்கள் எந்த சூழ்நிலையிலும் என்னுடன் இருப்பார்கள். என்று குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…