நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவர் தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மகாநட்டி திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார் என்பது குறிப்படத்தக்கது.
மேலும் இவர் நடிப்பில் மிஸ் இந்தியா, குட் லக் சகி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது, அதுமட்டுமின்றி ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் தளபதி விஜய் குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார்.
ஆம் “சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய்க்கு தான் மிக பெரிய ரசிகை என்றும், தளபதியுடன் இணைந்து இரண்டு படங்களில் பணியாற்றி இருந்தலும்.
அவரை ஒவ்வொரு நாள் பார்க்கும் போதும் பரமிப்பாக இருக்கும்” என கூறியுள்ளார்.
Always a Fangirl Of #Thalapathy ! ❤
– @KeerthyOfficial#Master ▪ @actorvijayhttps://t.co/RS6efveHDz— Online Thalapathy Fans Club (@OTFC_Off) November 3, 2020

