கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய கீர்த்தி பாண்டியன்.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் அருண்பாண்டியன். இவருடைய மூத்த மகள் தான் கீர்த்தி பாண்டியன். வெளிநாட்டில் பட்டயப் படிப்பை படித்து முடித்த இவர் தமிழ் சினிமாவில் தர்ஷன் நடிப்பில் வெளியான சிம்ஹா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அப்பாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து இருந்தார். மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் காற்று வாங்கும் வகையில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. ‌‌ ‌

 

 

jothika lakshu

Recent Posts

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

15 hours ago

Vel Sevvel Lyrical Video

Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh…

15 hours ago

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள லெஹங்காவில் மின்னிய ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…

22 hours ago

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பாகம் 3’ பணிகள் விறுவிறுப்பு!

தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…

22 hours ago

‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் மிரட்டல் தோற்றம் வெளியீடு!

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…

22 hours ago

“அமீர் கானால் கூட முடியாது!” – ‘ட்ரெய்ன்’ பட விழாவில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…

22 hours ago