kayal serial record breaking trp update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கயல். சைத்ரா ரெட்டி சஞ்சீவி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களும் நடித்துவரும் இந்த சீரியல் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமாக கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று வெளியான டிஆர்பி ரேட்டிங் 12 புள்ளிகளுக்கும் அதிகமாக ரேட்டிங் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த அற்புதமான தருணத்தை சீரியல் குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது.
இது குறித்த புகைப்படத்தை சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…