‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்த லிப்ட் திரைப்படம், அண்மையில் ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘ஊர் குருவி’ எனும் படத்தில் அவர் நடிக்க உள்ளார். இப்படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் அருண் இயக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடியாக சீரியல் நடிகை காவ்யா அறிவுமணி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் அவர், இப்படத்தில் நடிப்பதற்காக அந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suresh

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

11 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

11 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

11 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

11 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

11 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

14 hours ago