Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நிச்சயதார்த்த புகைப்படத்தில் கணவருடன் கார்த்திகா நாயர். வைரலாகும் போட்டோஸ்

karthika-nair-with-lover photo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ராதா. இவரது மகள் கார்த்திகா தமிழ் சினிமாவில் கோ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ‌

ஆனால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் அமையாத நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்