தளபதி 67 படத்தில் நடிக்க மறுத்த 90 s நடிகர்.யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்து வம்சி இயக்கத்தில் உருவாக்கிய வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையமைப்பில் உருவாக்கி உள்ள இந்த படத்தில் ஏக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து தளர்த்தி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ள இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க 90’s நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கை அனுப்பியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அவர் உடல் நல குறைபாடு காரணமாக இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. நடிகர் கார்த்தி கடந்த இரண்டு வருடங்களாக கால் வலியால் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Karthi Reject Thalapathy 67 Movie details
jothika lakshu

Recent Posts

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

10 hours ago

காந்தி கண்ணாடி : 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.

காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

16 hours ago

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

16 hours ago

மதராசி : 11 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

16 hours ago

முத்துவை நம்பாமல் போகும் விஜயா,மனோஜ் போட்ட திட்டம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…

18 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago