Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“கங்குவா வித்தியாசமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்”: சிறுத்தை சிவா பேச்சு

kanguva-movie latest update

“இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன்’, ‘நம்மவீட்டு பிள்ளை’ போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சிறுத்தை சிவா, \”எல்லோரும் சிறுத்தை சிவானு சொல்லும் அளவிற்கு ‘சிறுத்தை’ படம் அமைந்தது. ‘கங்குவா’ ரொம்ப சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. வித்தியாசமாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். சூர்யா சார் கடின உழைப்பை கொடுத்து நடித்து வருகிறார். விரைவில் நிறைய அப்டேட்கள் கொடுக்கிறேன்\” என்று கூறினார்.”,

kanguva-movie latest update
kanguva-movie latest update