kangana-ranawat-update-about-chandramukhi-2
பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார். இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், மனோ பாலா, வடிவேலு, லட்சுமி மேனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படம் தொடர்பான அப்டேட்டை நடிகை கங்கனா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர், ராகவா லாரன்ஸ் உடன் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டு, சந்திரமுகி 2 திரைப்படத்தில் தனது போர்ஷனை முடித்து விட்டதாக புதிய தகவலை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…