கடந்த சில நாட்களாக பலரின் கவனத்தை அதிகம் ஈர்த்த நடிகர் கங்கனா. பாலிவுட் சினிமாவை சேர்ந்த இவர் தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை மரண விசயத்தில் அவர் கூறிய கருத்து சர்ச்சையாக தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் போதை பொருள் பயன்படுத்துகிறார்கள் என கூறியது பெரும் பிரச்சனையாக வெடித்தது.
இதனால் கங்கனாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவ பலத்த ராணுவ பாதுகாப்புடன் மும்பை வந்திறங்கினார். அவரின் அலுவலகம் மாநகராட்சி அலுவர்களால் இடிக்கப்பட்டது.
15 வருட சினிமா வாழ்க்கையில் கங்கனா தேசிய விருதும், பத்ம ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
இவருக்கு கிடைக்கும் வருமானம் திரைப்படம் மற்றும் விளம்பரங்கள் மூலமே. வெரோ மோடா என சொந்த ஆடை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இவரின் சொத்து மதிப்பு 13 மில்லியன் டாலர் ( ரூ 96 கோடி).
குறிப்பு : இது முக்கிய தளம் ஒன்று வெளியிட்ட தகவலின் படி குறிப்பிடப்பட்டுள்ளது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…