kangana ranaut about marriage
பிரபல நடிகை கங்கனா ரனாவத், தனக்கு திருமணம் நடைபெறாமல் இருப்பதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
ஆண்களை அடிப்பேன் என்று பரவும் வதந்தியால் தனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை என நடிகை கங்கனா ரனாவத் கவலை தெரிவித்துள்ளார். கங்கனா ரனாவத் ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ள தாகத் படம் வருகிற 20ம் தேதி வெளியாகிறது. நிகழ்ச்சி ஒன்றில் படம் குறித்து பேசிய போது, படத்தை போன்று நிஜத்திலும் நடந்துக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த கங்கனா, நிஜத்தில் யாரை என்னால் அடிக்க முடியும், “இதுபோன்ற வதந்திகளால் தான் தனக்கு திருமணம் ஆகவில்லை” என சிரித்தப்படி பதிலளித்தார்.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…