kamalhaasan join in project k movie announcement video update
இந்திய திரை உலகில் உலக நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ‘Project K’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே ஆகியோருடன் “Project K” திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனும் இணைந்திருப்பதாக படக்குழு ஸ்பெஷல் வீடியோவை பதிவிட்ட அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…