வெளிவராத அப்டேட்… கைவிடப்பட்டதா கமலின் 233 வது படம்? வைரலாகும் தகவல்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் 234-வது படமான ‘தக் லைஃப்’ திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இதைத்தொடர்ந்து கமலின் 233-வது படத்தை ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்குவதாக கடந்த ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படம் அரசியல் சம்பந்தமான திரைப்படம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், கமலின் 233-வது படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, கமல் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எச்.வினோத் இயக்கும் 233-வது படம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது.

kamalhaasan-233-movie latest update
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

15 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

15 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

16 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

16 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

16 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

2 days ago