தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கடந்த ஞாயிற்று கிழமையோடு முடிவுக்கு வந்தது.
நிகழ்ச்சியின் க்ராண்ட் பைனல் ஷூட்டிங் நடந்து முடிந்ததும் அதே ஈவிபி செட்டில் வைத்து போட்டியாளர்களுக்கு கிராண்ட் லஞ்ச் ஏற்பாடு செய்துள்ளார் கமல்ஹாசன். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து மாயா பூர்ணிமா அக்ஷயா விசித்ரா நிக்சன் ஆகியோர் மீண்டும் ஒரு மீட்டிங் போட்டுள்ளனர். இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
