kamal haasan-gift-to-surya
தமிழ் சினிமாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் விஜய் சேதுபதி பஹத் பாசில் நரேன் மற்றும் சூர்யா என பல நடிகர்கள் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம்.
இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அதிகமாக தயாரிப்பாளர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் கார் ஒன்றை அளித்தார். அதைப்போல் நடிகர் சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கினார்.
தற்போது இந்த வாட்ச் விலை என்ன என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது. பிரேஸ்லஸ், கடிகார முள் என அனைத்தும் தங்கத்தால் அதுவும் கைகளால் செய்யப்பட்ட இந்த வாட்ச் 1956 இல் உருவாக்கப்பட்ட மாடல். இன்றுவரை பணக்காரர்கள் பலரும் விரும்பும் வாட்சாக இது இருந்து வருகிறது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 55 லட்சம் ரூபாய் வரும் எனச் சொல்லப்படுகிறது.
சூர்யா ரோலக்ஸ் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதால் காரணமாக அதே நிறுவனத்தின் பெயரில் வாட்ச் வாங்கி கிப்ட் கொடுத்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…