Kalyani Priyadarshan injured during shooting
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன்–நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் ‘ஹீரோ’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர் ‘புத்தம் புது காலை’ வெப் தொடர் மற்றும் சிம்புவின் ‘மாநாடு’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கல்யாணி பிரியதர்ஷன், ‘ஆண்டனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ஜோஷி இயக்குகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் கல்யாணி பிரியதர்ஷன் டூப் போடாமல் நடித்துள்ளார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…