Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படத்தை பின்னுக்கு தள்ளிய கல்கி,5 நாளில் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக வெளியான லியோ திரைப்படம் ரூ 620 கோடி வசூல் சாதனை செய்திருந்தது.

லியோ படத்தின் இந்த பிரமாண்ட வசூல் சாதனையை ஐந்தே நாளில் சில்லு சில்லாக்கி உடைத்து தகர்த்தெறிந்துள்ளது கல்கி திரைப்படம்.

அதாவது நான்கு நாளில் ரூ 555 கோடி வசூல் செய்திருந்த இந்த திரைப்படம் ஆறாவது நாளில் ரூ.70 கோடி ரூபாய் வசூல் செய்து மொத்தமாக ரூ 625 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

Kalki movie Breaks Leo Collection Record
Kalki movie Breaks Leo Collection Record