Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வசூலில் தூள் கிளப்பும் கல்கி,8 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்

பிரபாஸ் உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் கல்கி.

பல மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. நான்கே நாளில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வசூல் செய்து விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான லியோ படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது.

இந்த நிலையில் தற்போது 8 நாள் முடிவில் மொத்தமாக 800 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kalki movie 8 days collection update viral
Kalki movie 8 days collection update viral