Categories: NewsTamil News

கைதி 2 படத்தின் செம்ம மாஸ் அப்டேட்.. இதோ

மாநகரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம் கைதி.

இப்படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தது படத்திற்கு மேலும் பிரமாண்டத்தை கூட்டி மாபெரும் வெற்றியடைய செய்தது.

மேலும் இப்படத்தின் இறுதியில் தான் ரசிகர்களுக்கு தெரிந்தது இப்படத்திற்கு இரண்டாம் பாகம் உள்ளது என்று.

ஆனால் கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜயின் மாஸ்டர், மேலும் தற்போது ரஜினியின் படம் என சென்றுவிட்டதால் கைதி 2 படத்தை எடுக்க தாமதமாகி வருகிறது.

மேலும் சமீபத்தில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவருக்கு லோகேஷ் படம் பண்ணி கொடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது முழு மூச்சாக கைதி 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் மற்றும் மற்ற பணிகளில் இடுபட்டுள்ளராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனால் கூடிய விரைவில் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து செம்ம மாசான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

6 hours ago

Gadi Mela Dheko Lyric Video

Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…

6 hours ago

Muttayi Vandi Lyrical Video

Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

6 hours ago

Sakkaraiye Video Song

Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan

6 hours ago

Pandi Muni Kekkudhu Lyrical Video

Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran

6 hours ago

அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…

9 hours ago