KAAYAM Trailer
தமிழ் சினிமாவின் தமிழ்ச்செல்வன் என்பவர் இயக்கத்தில் மாறா ராஜேந்திரன் அவர்களின் மாறா மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காயம்.
இந்த படத்தை ரிஸ்வன் என்பவர் நாயகனாக நடிக்க ஜோதா, அனிஷா என இருவர் நாயகியாக நடித்து உள்ளனர். மேலும் பிக் பாஸ் சரவணன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை தயாரித்துள்ள வக்கீல் ராஜேந்திரன் அவர்கள் டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார்.
படத்திற்கு நல்ல தம்பி என்பவர் இசையமைக்க சம்பத் குமார் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ் ஆர் முத்துக்குமார் படத்தினை எடிட் செய்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மர்ம நபர் ஒருவரால் அடுத்தடுத்து நடக்கும் மரணங்களும் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. திகிலூட்டும் வகையில் வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…