இணையத்தை கலக்கும் காயம் டிரைலர் இதோ..!

தமிழ் சினிமாவின் தமிழ்ச்செல்வன் என்பவர் இயக்கத்தில் மாறா ராஜேந்திரன் அவர்களின் மாறா மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காயம்.

இந்த படத்தை ரிஸ்வன் என்பவர் நாயகனாக நடிக்க ஜோதா, அனிஷா என இருவர் நாயகியாக நடித்து உள்ளனர். மேலும் பிக் பாஸ் சரவணன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தை தயாரித்துள்ள வக்கீல் ராஜேந்திரன் அவர்கள் டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு நல்ல தம்பி என்பவர் இசையமைக்க சம்பத் குமார் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ் ஆர் முத்துக்குமார் படத்தினை எடிட் செய்துள்ளார். இந்த படம் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மர்ம நபர் ஒருவரால் அடுத்தடுத்து நடக்கும் மரணங்களும் அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‌ திகிலூட்டும் வகையில் வெளியாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Suresh

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

3 days ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

3 days ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

3 days ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

3 days ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

3 days ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

3 days ago