தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் அஜித் விஜய் ரஜினி கமல் என பலரை சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அதிகமாக சம்பளம் நடிகர்களாக இருந்து வருகின்றனர். அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் கே ராஜன்.
தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்திறமை கொண்ட இவர் இதுவரை என்னென்ன படங்களை தயாரித்துள்ளார் என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
1. பிரம்மச்சாரிகள்
2. டபுள்ஸ்
3. அவள் பாவம்
4. நம்ம ஊரு மாரியம்மா
5. தங்கமான தங்கச்சி
6. சின்னப்பூவை கில்லாதே
7. உளவுத்துறை
8. என் சகியே
9. கபடி கபடி
10. ஆதிக்கம்
11. சாரி எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு
12. உணர்ச்சிகள்
13. பகிரி
14. பாம்பு சட்டை
15. சும்மா தங்கலாம்
16. நேத்து ராத்திரி
17. நாயக்
