ஜோதிகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
ஆனால், இருந்தாலும் 8 வருடம் கழித்து மீண்டும் நடிக்க வந்து அசத்திவிட்டார், இவர் ராட்சஸி படத்திற்காக விருது வாங்கினார்.
அந்த விருது மேடையில் கோவில்களுக்கு செலவு செய்யும் பணத்தை மருத்துவமனைக்கும் கொஞ்சம் கொடுக்கலாம் என்று சொன்னார்.
அது பெரிய சர்ச்சையாக தற்போது தஞ்சாவூர் மருத்துவமனை வளர்ச்சிக்கு ரூ 25 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…