தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை நிகழ்ச்சி ஏழாவது சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ஜோவிகா விஜயகுமார்.
வனிதா விஜயகுமாரின் மூத்த மகளான இவர் இந்த நிகழ்ச்சி மூலம் கலவையான விமர்சனங்களை பெற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் ஹேர் கலரிங் செய்து வேற மாதிரி மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்
View this post on Instagram