தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் காதலர் தினத்தன்று இந்த படத்தில் இருந்து அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் பாடலை ஜொனிதா காந்தி பாடியிருந்தார்.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகமானார் ரஹ்மான் மற்றும் அனிருத் இசையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
You can get up close but don’t get personal ???? pic.twitter.com/2mEjJhzdmm
— Jonita (@jonitamusic) February 4, 2022