தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்தப் படம் அக்டோபர் 10ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது.
ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இருந்து மண்ணுருண்ட என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலில் ஜாதி ரீதியான வரிகள் இடம் பெற்றிருப்பதாகவும் இதனால் படத்தை 2022 ஆம் ஆண்டு வரை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் தர்மபுரியைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் காவல்துறை இது குறித்து விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து விஜயின் சச்சின் பட இயக்குநரான ஜான் மகேந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் இலவச விளம்பரம் ஆரம்பிச்சுட்டீங்க போல…குட் பாய்ஸ் என பதிவிட்டுள்ளார்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…