Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்று வரும் ஜென்ம நட்சத்திர திரைப்படம்.!!

Jenma Nakshatram movie which is released in theaters and is getting well received.!!

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஜென்ம நட்சத்திரம் திரைப்படம். கதாநாயகனாக தமன் அக்ஷான். கதாநாயகியாக மாள்வி மாலோத்ரா நடித்துள்ளனர்.

இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜென்ம நட்சத்திரம். இந்த படத்தில் காளி வெங்கட் முனீஸ் காந்த் தலைவாசல் விஜய் சந்தான பாரதி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு குரு சூர்யா எடிட்டிங் செய்துள்ளார்.ஹாரர் மற்றும் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.

திரையரங்குகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தை கொண்டாடி வரும் நிலையில் வார இறுதி நாட்கள் என்பதால் இந்த படத்தை திரையரங்குகளுக்கு சென்று வார இறுதி நாளை குடும்பங்களுடன் சேர்ந்து கொண்டாடுங்கள்.

Jenma Nakshatram movie which is released in theaters and is getting well received.!!
Jenma Nakshatram movie which is released in theaters and is getting well received.!!