சினிமா மெல்ல டிஜிட்டல் தளத்தில் அழுத்தமாக கால் ஊன்றி வருகிறது. ஏற்கனவே பல படங்கள் கொரொனாவால் ஓடிடி-க்கு வந்துவிட்டது.
அதை தொடர்ந்து தமிழிலும் பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்கள் வர, சூரரைப் போற்று என்ற பிரமாண்ட படம் ஓடிடி-யில் வருவது தான் பலருக்கும் ஷாக்.
அந்த ஷாக் அடங்குவதற்குள் ஜெயம் ரவியின் பூமி படம் ஹாட்ஸ்டாரில் வெளியிடவுள்ளார்களாம். இது இவரின் 25 படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalaivar Thambi Thalaimaiyil Teaser | Jiiva | Nithish Sahadev | Kannan Ravi | Deepak Ravi
Happy Birthday Lyric Video | Revolver Rita | Keerthy Suresh | Sean Roldan | JK…
Aan Paavam Pollathathu Official Trailer | Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |…
OTHERS Teaser | Aditya Madhavan, Gouri | Anju Kurian | Abin Hariharan | Ghibran |…
முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…