தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
மேலும் இவரது நடிப்பில் அகிலன் என்ற திரைப்படம் உருவாகி வரும் நிலையில் அடுத்ததாக இவர் எம் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Happiness is announcing our next big combo!!
Our very own Jayam Ravi directed by Rajesh.
And yeah!! It's a Harris Jayaraj musical!!@actor_jayamravi @rajeshmdirector @jharrisjayaraj #stormisbrewing#staytunedtoknowmore pic.twitter.com/HBxkJPp3uH
— Screen Scene (@Screensceneoffl) March 5, 2022