தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. இவரது இயக்கத்தில் இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் வெளியானதை தொடர்ந்து பாலிவுட் நடிகர் ஷாருக் கானை வைத்து படத்தை இயக்கியுள்ளார்.
ஜவான் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குனர் அட்லி.
அடுத்த வருடம் ஜூன் இரண்டாம் தேதி திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இது குறித்த பதிவில் இயக்குனர் அட்லி உங்களை உங்களை இயக்கியதில் மிக்க மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
Feeling emotional, excited & blessed .
Grew up admiring you but never imagined that I would be directing you sir.@iamsrk & I proudly present to you #Jawan https://t.co/UsquV4MRC8
Releasing on 2nd June 2023, in Hindi, Tamil, Telugu, Malayalam & Kannada@gaurikhan @RedChilliesEnt— atlee (@Atlee_dir) June 3, 2022

