jason-sanjay-in-first-movie-hero update
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
இவரது மகன் ஜாக்சன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இவர் இயக்கும் முதல் படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி, கவின் உள்ளிட்ட நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது துல்கர் சல்மான் தான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் அதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…