தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவி. இவரது மறைவுக்கு பின் அவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அதீத கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது அவர் கண்களை பறிக்கும் கவர்ச்சி உடையில் இணையத்தை சூடேற்றம் அளவிற்கு போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் பயங்கரமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram

