மணப்பெண் கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என அத்தனை மொழிகளிலும் இவர் நடித்திருந்தார்.
பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்ட இவர்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஜான்வி கபூர் தொடர்ந்து திரைப்படத்தின் மூலமாக இந்தி சினிமாவில் காலடி வைத்துள்ளார். தற்போது இவர் மணப்பெண் கோலத்தில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்
ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த தல ரசிகர்கள் இங்கேயும் வலிமை அப்டேட்டை விடுமாறு உங்கள் அப்பா போனி கபூரிடம் கூறுங்கள் என தெரிவித்துள்ளனர்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…