Janani Father Artist Changes in Ethir Neechal Serial update Janani Father Artist Changes in Ethir Neechal Serial update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி அப்பத்தாவுடன் ரீ என்ட்ரி கொடுத்து தெறிக்க விட்டு வருகிறார். அப்பத்தாவின் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா சீரியல் பாரதியின் அப்பாவாக நடித்து வந்த ரிஷி இனி ஜனனியின் அப்பாவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர், தனது அடுத்த திரைப்படம் குறித்து மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமூக…
நடிகர் சிலம்பரசன், ‘தக் லைப்’ படத்தைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடித்து…
இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் உருவான பிரம்மாண்ட உளவு அதிரடி திரைப்படமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’…
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி த்ரில்லர் திரைப்படமான ‘ஐ எம் கேம்’ படத்தின் வெளியீட்டு தேதி…
நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான குடும்ப பிரச்சனை, விவாகரத்து வழக்கு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சைகள்…
PEDDI Trailer Tamil | Ram Charan | Shiva Rajkumar | Janhvi Kapoor | A R…