jananayagan movie latest update viral
ஜனநாயகன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.
எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியிருந்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் மமீதா பைஜூ, பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏக்கச்சக்கமாக இருக்கும் நிலையில் தற்போது எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவலாக மற்றொன்று அப்டேட்டும் வெளியாகி உள்ளது.
அதாவது விஜய்க்கு நெருக்கமான இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ் நெல்சன் மற்றும் அட்லி மூவரும் ஜனநாயகன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…