jailer movie result-came-out-vijay-called-nelson
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார்.
படத்தின் ரிசல்ட்டை அறிந்த விஜய் நெல்சனுக்கு போன் போட்டு வாழ்த்துக்கள் கூறி உள்ளார். பீஸ்ட் தோல்வியடைந்து இருந்தாலும் நட்பு காரணமாக விஜய் செய்த இந்த செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு டாக்டர் படத்தையும் வெற்றி படமாக கொடுத்தார். அடுத்ததாக விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தோல்வியை தழுவியது.
இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…
விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…
வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…