amir-and-pavani-broke-up-exclusive-news update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னதம்பி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாவனி. ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்த பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.
இந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்து கொண்ட அமீருக்கும் பாவணிக்கும் இடையே காதல் மலர தொடங்கியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து பயணிக்கத் தொடங்கினர்.
இப்படியான நிலையில் பாவனியிடம் ரசிகர் ஒருவர் நீங்க சிங்கிளா என கேட்க அவர் ம்ம்ம் என்று பதில் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அமீர் பாவணியிடையே பிரேக்கப் ஆகிவிட்டதா? காதலித்து அமீரை கழட்டி விட்டு விட்டாரா என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…