jailer-movie-part-2-updates
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தில் தளபதி விஜய் வைத்து பீஸ்ட் என்ற படத்தையும் இயக்கினார்.
டாக்டர் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இதையெல்லாம் கடந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் 2 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அவர் தனக்கு ஜெயில்ல படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கம் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணமும் இருப்பதாக கூறியுள்ளார்.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…