jailer-leo-collection-latest-news update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது. இதனால் லியோ திரைப்படம் இந்த படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விஜய் ரசிகர்கள் பலரும் நிச்சயம் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி விஜய் சாதனை படைப்பார் என நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில் பிரபல நடிகரான மீசை ராஜேந்திரன் யூடியூப் சேனல் ஒன்று இருக்கிறது லியோ படம் 400 அல்லது 500 கோடி வரை வசூல் செய்யும். அதற்கு மேல் தாண்ட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அப்படி வசூல் அதிகமாக வந்தால் என்னுடைய மீசையை எடுத்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…