famous-actress-thalapathy-68 movie latest-updates
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற வாரிசு படத்தை தொடர்ந்து தீபாவளி விருந்தாக லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனைவருக்கும் உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தனது 68வது படத்தில் நடிக்க உள்ளார். விஜய் அப்பா மகன் என இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
மேலும் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் சினேகா நடிக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் இப்படத்தில் விஜய்க்கு தனியாக நடிக்க நான்கு நடிகைகள் தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நான்கு பேரில் ஒருவருக்கு தான் விஜய்க்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. அந்த நடிகைகள் யார் யார்
என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஐஸ்வர்யா ராஜேஷ்
மகிமா நம்பியார்
துப்பாக்கி சஞ்சனா
அபர்ணா தாஸ்
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…